இந்தியா
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற்றங்கள் நாளை முதல் அமல்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
அசாமில் கொட்டித்தீர்த்த கனமழை மற்றும் சூறை காற்றினால் கவுகாத்தி விமான நிலையம் சேதமடைந்தது. கனமழை காரணமாக விமானங்களின் புறப்பாடு தாமதமானது. மேலும் விமான முனையத்தின் ஒரு பகுதிக்குள் தண்ணீர் புகுந்ததால் 6 விமானங்களை வேறு இடங்களுக்கு அதிகாரிகள் திருப்பிவிட்டனர். விமான நிலைய முனையத்திற்குள் மழைநீர் ஒழுகியதால் பயணிகள் கடுமையாக அவதியடைந்தனர். மேலும் விமான நிலைய மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...