"இந்தியா கூட்டணி ஆட்டம் கண்டுவிட்டது" - பிரதமர் மோடி விமர்சனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியா கூட்டணி தற்போது ஆட்டம் கண்டு விட்டதாக பிரதமர் விமர்சனம் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை மக்கள் எப்படி நம்புவார்கள் என கேள்வி எழுப்பிய மோடி, காலனியாதிக்க சட்டங்களை பாஜக ஆட்சியில் ஒழித்தோம் எனவும், மோடி ஜம்மு காஷ்மீர் நலனுக்காக சட்டப்பிரிவு 370ஐ நீக்கினோம் என்றும், நேரு செய்த தவறால் ஜம்மு காஷ்மீர் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர் என்று பிரதமர் மோடி வேதனை தெரிவித்ததார்.  அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதை சுட்டிக் காட்டி பேசிய  பிரதமர்  அடுத்த தேர்தலில் 370 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்றும் பிரதமர் உறுதி கூறினார்.  


Night
Day