ஆன்மீகம்
தேர் சாய்ந்ததால் பரபரப்பு
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
யுகாதி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலை, சுமார் 10 டன் எடையுள்ள பலவகையான மலர்களால் அலங்கரித்துள்ளனர். கோவில் முன்வாசல், தங்க கொடிமரம், பலிபீடம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் கண்களை கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயிலுக்கு ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் மலர் அலங்காரங்களை மெய்மறந்து ரசித்து சென்றனர்.
தேர் சாய்ந்ததால் பரபரப்புதேர் சாய்ந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...