தஞ்சை: அங்காளம்மன் கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அங்காளம்மன் கோவிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்து அம்மனை வழிபட்டனர்.

Night
Day