இந்தியப் பெருங்கடல் பகுதியில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு - வரும் 29ம் தேதி முதல் கடலோரப் பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

Apr 24 2019 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாவட்டங்களில் 29ம் தேதி முதல் மழை பெய்யும் எனவும், சென்னை வானிலை ஆய்வு​மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்‍குநர் திரு.புவியரசன், இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் வரும் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்று தெரிவித்தார். இது வரும் 27ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின்னர் 29ம் தேதி புயலாக மாறக்‍கூடும் என தெரிவித்தார். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் மழைபெய்யக்‍கூடும் எனவும் திரு.புவியரசன் தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் ஆத்தூரில் 10 சென்டிமீட்டர் மழை பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் ஈரோடு, சேலம், கோவை உட்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3594.00 Rs. 3844.00
மும்பை Rs. 3289.00 Rs. 3483.00
டெல்லி Rs. 3303.00 Rs. 3498.00
கொல்கத்தா Rs. 3303.00 Rs. 3495.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 48.20 Rs. 48000.00
மும்பை Rs. 48.20 Rs. 48000.00
டெல்லி Rs. 48.20 Rs. 48000.00
கொல்கத்தா Rs. 48.20 Rs. 48000.00