மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் அத்துமீறிய விவகாரம் : பணியிடை நீக்கம் செய்தது போதாது - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

Apr 24 2019 1:00PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், வாக்குப்பதிவு எண்ணிக்கை மையத்திற்குள் நுழைந்த அதிகாரிகளை பணியிடைநீக்கம் செய்தது போதாது எனவும், இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் திரு.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டிலுள்ள பிரச்சனைகளை பிரதமர் மோடி, தனக்கு சாதகமாக்கி அரசியில் செய்வதாகவும் குற்றம் சாட்டினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • MEDHUVA PESUNGA

    Mon - Fri : 06:57

  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

  • MAKKALODU MAKKAL SELVAR

    Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

  • ACHUM ASALUM

    Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3014.00 Rs. 3223.00
மும்பை Rs. 3035.00 Rs. 3214.00
டெல்லி Rs. 3049.00 Rs. 3229.00
கொல்கத்தா Rs. 3049.00 Rs. 3226.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 39.20 Rs. 39200.00
மும்பை Rs. 39.20 Rs. 39200.00
டெல்லி Rs. 39.20 Rs. 39200.00
கொல்கத்தா Rs. 39.20 Rs. 39200.00