ஃபிரான்ஸ் சர்வதேச சைக்கிள் பந்தயம் : 11-வது சுற்று முடிவில் ஆஸ்திரேலிய வீரர் முதலிடம்

Jul 18 2019 6:09PM
எழுத்தின் அளவு: அ + அ -
ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச சைக்‍கிள் பந்தயத்தின் 11-ஆம் சுற்றில், ஆஸ்திரேலிய வீரர் Caleb Ewan முதலிடம் பிடித்தார்.

ஃபிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் உலக புகழ்பெற்ற Tour de France சர்வதேச சைக்கிள் பந்தயம், தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பல்வேறு சுற்றுகலாக நடைபெறும் இந்தப் போட்டியின் 11-ம் சுற்று, Albi நகரில் இருந்து Toulouse நகருக்‍கு 167 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. செங்குத்தான மலைப்பாதை, குறுகலான சாலை என பல்வேறு தடைகளை தாண்டி இலக்கை நோக்கி வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய வீரர் Caleb Ewan, முதலிடம் பிடித்து அசத்தினார்.

பொதுமக்‍களின் ஆரவாரத்துடன் நடைபெற்ற இந்தப் பந்தயத்தில், நெதர்லாந்தின் Dylan Groenewegen 2-ம் இடத்தையும், 3-ம் இடத்தை இத்தாலியின் Elia Viviani -னும் பிடித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
 • MEDHUVA PESUNGA

  Mon - Fri : 06:57

 • KELVIGAL AAYIRAM

  Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

 • MAKKALODU MAKKAL SELVAR

  Sun,Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 22:00

 • ACHUM ASALUM

  Mon - Fri : 09:30

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 3644.00 RS. 3826.00
மும்பை Rs. 3760.00 Rs. 3860.00
டெல்லி Rs. 3725.00 Rs. 3845.00
கொல்கத்தா Rs. 3765.00 Rs. 3905.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 47.50 Rs. 47500.00
மும்பை Rs. 47.50 Rs. 47500.00
டெல்லி Rs. 47.50 Rs. 47500.00
கொல்கத்தா Rs. 47.50 Rs. 47500.00