எழுத்தின் அளவு: அ+ அ- அ
பொதுமக்கள் கூட்டமாக விழாக்களுக்கு செல்லக்கூடாது! ரோடு ஷோ நடத்தும் ஸ்டாலினுக்கும் பொருந்துமா?
பொதுமக்கள் கூட்டமாகக் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக்கூடாது - மனோ தங்கராஜ்
மனோ தங்கராஜ் தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா - அண்ணாமலை
இண்டி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறக்க முயலும் மனோ தங்கராஜ்
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமல், நிகழ்வுக்கே செல்லக்கூடாது என்பது ஏற்புடையதா?