தமிழகம்
சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்த 10 பேர் கைது..!
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்?...
தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்ப, ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், 2024ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை கடந்த வாரம் வெளியிட்டது. அதில், நேர்முகத் தேர்வுடன் கூடிய தொழில்நுட்ப பணியிடங்களில் 105 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இடம் பெற்றிருந்தது. இந்நிலையில், அதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் நவம்பர் 18-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் சட்டவிரோதமாக டீசல் விற்பனை செய்?...
குஜராத் மாநிலம் வதோதராவில் பாலம் உடைந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோர் ...