தமிழகம்
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட மறுப்பு
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஆசிரியரை அரசு பள்ளி மாணவன் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. JJ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வரலாறு பிரிவு ஆசிரியராக உள்ள குருமூர்த்தி, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரலாறு சம்பந்தமாக நேற்று தேர்வு வைத்துள்ளார். அப்போது வகுப்பில் இருந்த மாணவன் ஒருவர் தேர்வெழுதாமல் அருகிலுள்ள சக மாணவர்களிடம் அரட்டை அடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாணவரை ஆசிரியர் குருமூர்த்தி கண்டித்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த மாணவர் ஆசிரியரின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததில் அவரது காதில் ரத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...