தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு, சிறப்புச் சட்டம் இயற்ற வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், ஸ்டெர்லைட் குறித்த வழக்கு, வரும் 20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், ஆட்சியர் லட்சுமிபதியை சந்தித்து மனு அளித்த ஸ்டெர்லைட் எதிர்ப்புக் குழுவினர், ஸ்டெர்லைட் ஆய்வுக் குழுவை ஏற்கமாட்டோம் என ஏற்கனவே வாதிட்ட தமிழக அரசு, அதில் உறுதியாக இருக்க வேண்டும் என மனு அளித்தனர்.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...