வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகரித்து விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கடந்த சில வாரங்களாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் மீன்களின் விலை குறைவாக காணப்பட்ட நிலையில், இந்த வாரம் வரத்து குறைந்ததால், மீன்களின் விலை அதிகரித்தது. வஞ்சிரம் மீன் கிலோ ஆயிரத்து 100 ரூபாய்க்கும், கொடுவா மீன் 900 ரூபாய்க்கும், சங்கரா மீன் 600 ரூபாய்க்கும், பாறை மீன் கிலோ 600 ரூபாய்க்கும் விற்பனையானது. 

Night
Day