தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
நிரம்பி வழியும் பாதாள சாக்கடை பிரச்சினை குறித்து மூன்றாம் வகுப்பு மாணவன், ஆட்சியரிடம் புகாரளித்தது கவனத்தை ஈர்த்துள்ளது. ராமநாதபுரத்தில், அரசு மருத்துவமனை, பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை உடைந்து காணப்படுகிறது. இதுகுறித்து புகாரளித்துள்ள மூன்றாம் வகுப்பு மாணவன் தருண்ராம், துர்நாற்றம் வீசும் தண்ணீரால், நோய்தொற்று ஏற்படுவதாக குற்றம்சாட்டினான்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...