மெட்ரோ ரயிலில் 35.53 கோடி பயணிகள் பயணம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதிலிருந்து தற்போது வரை 35 கோடியே 53 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய கடந்த 2015 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதியிலிருந்து, கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வரை 35 கோடியே 53 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். குறிப்பாக மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட ஒன்பது ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு 2024-ம் ஆண்டில் மட்டும் 10 கோடியே 52 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

varient
Night
Day