மத்திய அரசின் திட்டங்களுக்கு மாற்றுப் பெயர் வைத்து தமிழக பட்ஜெட் தயாரிப்பு : வானதி ஸ்ரீனிவாசன் குற்றச்சாட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மத்திய அரசு திட்டங்களுக்கு பெயர் கொடுத்து செயல்படுத்துவதை தவிர புதிய திட்டங்கள் இடம் பெறவில்லை என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விமர்சனம் செய்துள்ளார். சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்நாடு தொழில் வளர்ச்சியின் முக்கிய பங்கு வகித்தாலும், அதிகமாக கடன் வாங்க கூடிய மாநிலத்தில் முதலிடம் இருப்பதாக சுட்டிக்காட்டினா். மேலும் மத்திய அரசு எத்தனை லட்சம் வீடு கட்டி கொடுக்கவும் தயாராக உள்ளது. ஆனால் மாநில அரசு அதற்கு ஒத்துழைக்கவில்லை என குற்றம்சாட்டினா்.

Night
Day