தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
மருத்துவமனைகளில் உள்ள உள்நோயாளிகள் மற்றும் கல்லூரி தங்கு விடுதிகளில் தங்கும் மாணாக்கர்ளுக்கும் தபால் வாக்குரிமை அளிக்க கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் உள்ள 20 கோடி மக்கள் வாக்களிக்கும் வகையில் மருத்துவமனைகளில் உள்ள உள் நோயாளிகள், அவர்களின் உதவியாளர்கள், விடுதியில் தங்கி படிக்கக்கூடிய மாணாக்கர்கள் வாக்களிக்க முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் அவர்களுக்கும் தபால் வாக்குரிமை வழங்க கோரி மதுரையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மதுரை மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...