பெண்கள், பெண் குழந்தைகளுக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு - புரட்சித்தாய் சின்னம்மா வரவேற்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மாணவர்களுக்கு உயர்கல்வி கடனுக்கான உச்சவரம்பு 10 லட்சமாக உயர்த்தியிருப்பதற்கு புரட்சித்தாய் சின்னம்மா வரவேற்பு - பெண்கள், பெண் குழந்தைகள் பயன்பெற 3 லட்சம் கோடி நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருப்பதற்கும் சின்னம்மா வரவேற்பு

varient
Night
Day