பிளஸ் 1-பொதுத்தோ்வு இன்றுடன் நிறைவடைகிறது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தோ்வு இன்று நிறைவு பெறுகிறது. 


இறுதி நாளான இன்று வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகளை மாணவர்கள் எழுதுகின்றனர். இதையடுத்து விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 19 தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் பணிகளில் 46,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். தொடா்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 19-ம் தேதி வெளியிடப்படும் எனவும், விடைத்தாள் திருத்தும் ஆசிரியா்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என தோ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Night
Day