பில்லூர் பெரிய ஏரியில் பாரம்பரிய மீன்பிடித்திருவிழா - மக்கள் உற்சாகம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நடந்த மீன்பிடித் திருவிழாவில் அதிகளவில் நாட்டு வகை மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர். பில்லூர் பெரிய ஏரியில் நடத்தப்பட்ட பாரம்பரிய மீன்பிடித்திருவிழாவில் கலந்து கொண்ட மக்கள் மீன்ப்பிடி உபகராணங்களான கொசுவலை, பரி, ஊத்தா, கச்சா உள்ளிட்டவைகளை கொண்டு சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் மீன்களை பிடிக்க இறங்கினர். போட்டி போட்டு கொண்டு ஏரியில் இறங்கிய மக்களுக்கு நாட்டு வகை மீன்களான கட்லா, விரால், கெண்டை, ஜிலேபி, குறவை உள்ளிட்ட மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்தனர்

Night
Day