பாஜகவில் கட்சியை இணைத்தார் சரத்குமார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து தனது சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார்

இரு தினங்களுக்கு முன்பு பாஜகவுடன் கூட்டணி சேர உள்ளதாக அறிவித்திருந்த நிலையில் கட்சியுடன் பாஜகவில் ஐக்கியம் -

தேச நலனுக்காகவும், இளைஞர்களின் வளமான எதிர்காலத்திற்காகவும் பாஜகவில் கட்சியை இணைத்துள்ளேன் - சரத்குமார்

சரத்குமாரை தமிழ்நாட்டில் அடைத்து வைக்க பாஜக விரும்பவில்லை - அண்ணாமலை


varient
Night
Day