தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
நெல்லை-திருச்செந்தூர் புறவழிச்சாலை பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்லும் சாலைகளில் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கு புறவழிச் சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2021 ஆண்டு தொடங்கியது. ஆனால் இதுவரை 40 சதவீத பணிகள் மட்டுமே நடைபெற்று உள்ளதாகவும், இதனால் குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் காணப்படுவதால், கடும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். எனவே புறவழிச்சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...