தமிழகம்
அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அஇஅதிமுக பலப்படும் - அய்யநாதன்
அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அஇஅதிமுக பலப்படும் - அய்யநாதன், மூத்த பத்திரி?...
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த லோடு வாகனம், இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி வெளியானது. மஞ்சூரில் இருந்து உதகை குன்னூர் செல்லும் சாலையில் லோடு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. அதன், சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அனைவரும் ஒன்றிணைந்தால் தான் அஇஅதிமுக பலப்படும் - அய்யநாதன், மூத்த பத்திரி?...
அஇஅதிமுக ஒன்றிணைந்தால் வெற்றி உறுதி - ராம சுப்ரமணியன், அரசியல் விமர்சகர?...