தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
நீலகிரி அருகே அரசு பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகளால் பயணிகள் அச்சமடைந்தனர். மஞ்சூரில் இருந்து கோவை நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது கெத்தை மலைப்பாதையில் இரு குட்டிகளுடன் வந்த காட்டு யானை, அரசு பேருந்தை வழிமறித்து நின்றது. நீண்ட நேரமாக காட்டு யானைகள் சாலை ஒரங்களில் உள்ள தாவரங்களை சாப்பிட்டவாறு அங்கேயே நின்றுகொண்டிருந்தது. தகவலறிந்து வந்த வனத்துறையினர், யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...