தமிழகம்
மோன்தா புயல் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே காட்டுயானை கூட்டம் பேருந்தை வழிமறித்ததால் பயணிகள் அச்சமடைந்தனர். கோவை செல்லும் 3வது வழித்தடமான மஞ்சூர் - கெத்தை சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, சாலைக்கு வந்த காட்டுயானை கூட்டம் பேருந்தை வழிமறிக்கும் வகையில் சுற்றித் திரிந்தன. நீண்ட நேரத்திற்கு பிறகு யானைகள் கூட்டம் வனப்பகுதிக்குள் சென்ற பின், பேருந்து புறப்பட்டது.
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...