தமிழகம்
பொன்முடியின் சர்ச்சை பேச்சு: முழு வீடியோ சமர்ப்பிப்பு
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...
சென்னை புரசைவாக்கத்தில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் ஆஜராகினர். தடைச் செய்யப்பட்ட இயக்கத்தின் பெயரில் வெளிநாட்டில் இருந்து நிதி திரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தியது. இதனையடுத்து, அவர்களை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க என்.ஐ.ஏ. சம்மன் அளித்தது. நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் சாட்டை துரைமுருகன்,மதிவாணன், ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில், இன்று, தென்னகம் விஷ்ணு, இடும்பாவனம் கார்த்தி ஆகியோர் நேரில் ஆஜராகினர்.
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...
சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முன?...