நடிகர் விஜய்யின் பிறந்தநாள் பேனரால் சிறுவன் படுகாயம்!

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கடந்த ஜூன் 22ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்தநாள் விழாவையொட்டி அவரது ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி பேனர்களை வைத்து கோலாகலமாக பிறந்தநாள் விழாவை கொண்டாடினர். இந்நிலையில் கள்ளக்குறிச்சி சின்னசேலத்தில் நடிகர் விஜய் பிறந்தநாளுக்காக வைக்கப்பட்ட பேனர்கள் தற்போது வரை அகற்றப்படாமல் இருந்ததால் அவ்வழியாக சென்ற 10 வயது சிறுவன் மீது பேனர் விழுந்தது

பேனர் மேலே விழுந்ததில் சிறுவன் கீழே விழுந்து படுகாயமடைந்தான். கீழே விழுந்த சிறுவனை அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிச்சென்று  மீட்டு மருத்துவமனையில் அனுமத்தித்தனர் 

varient
Night
Day