தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
அமைச்சர் மூர்த்தி மீது பெரியகுளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் பாமகவினர் புகாரளித்துள்ளனர். சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், கட்சிக் கொறடாவுமான அருள், அமைச்சர் மூர்த்தியிடம், தொலைபேசியில் பேசியிருக்கிறார். அப்போது, அமைச்சர் தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. அமைச்சர் மூர்த்தி அவரது பதவிக்கு தகுந்த கண்ணியத்துடன் பேசாமல், தரக்குறைவாக பேசியிருப்பதாக குற்றம்சாட்டிய பாமகவினர், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெரியகுளம் டி.எஸ்.பி.யிடம் புகாரளித்தனர்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...