தமிழகம்
லாரி உரிமையாளர்கள் 'ஸ்டிரைக்' - அத்தியாவசியப் பொருட்கள் விலையேற வாய்ப்பு...
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும கண்டெய்னர் லாரி உரிமையாள?...
திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனமும், லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் உள்ளிட்ட 2 பேர் உயிரிழந்தனர். வெறையூர் அடுத்த ஆனானந்தல் கிராமத்தை சேர்ந்த மின்வாரிய ஊழியர் ராஜேஷும், அவரது நண்பரும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது தல்லாகுளம் அருகே வந்த லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மின்வாரிய ஊழியர் ராஜேஷ், அவரது நண்பர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் தப்பியோடிய லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும கண்டெய்னர் லாரி உரிமையாள?...
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...