திருப்பத்தூரில் ஆதார் இல்லாமல் தவித்த மாணவி - உதவிய காவலர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பத்தூரில் ஆதார் அட்டை இல்லாமல் நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு அனுமதி மறுப்பு -
கடைசி 7 நிமிடத்தில் ஆதார் அட்டையை பிரிண்ட் எடுத்து கொடுத்து உள்ளே அனுப்பிய காவலர்

varient
Night
Day