தமிழகம்
நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில் விசாரணைக்குச் சென்ற காவலர்கள்...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
திருச்சியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தை சரிவர மூடாததால் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டாக மந்தகதியில் நடைபெரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் விமானநிலையம் பாரதிநகர் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் சரிவர மூடப்படாததால், அவ்வழியாக ஜல்லி ஏற்றிவந்த டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...
மதுரையில் நிலப் பிரச்னை தொடர்பாக அதிகாலையில், வீட்டில் தூங்கிக்கொண்டிரு?...