தமிழகம்
"மோன்தா புயல்" ஆந்திராவை சூறையாடும் கனமழை
மோன்தா புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் உள?...
திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்றும் அதில் ஒன்றுமில்லை எனவும் புதுச்சேரி முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தது தொடர்பாக விளக்கம் அளித்தார். இந்த கஷ்டமான முடிவை இஸ்டமான எடுத்துள்ளதாக தெரிவித்தார். பாஜக அளவிற்கு எந்த கட்சியும் பெண்களுக்கு வாய்ப்பு கொடுப்பது இல்லை என்றும் தமிழிசை சவுதரராஜன் தெரிவித்தார்.
மோன்தா புயல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் உள?...
சென்னையில் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை க?...