தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதை கண்டித்து கும்பகோணத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர். தமிழகத்தில் போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளதால் ஆங்காங்கே குற்ற செயல்களும் அதிகரித்துள்ளன. இதனை கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா முன் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதனை தடுத்து நிறுத்திய போலீசார், பாஜக மாவட்ட தலைவர் சதீஷ் உட்பட 25 பேரை கைது செய்தனர்.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...