தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று சற்று அதே 40 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று 40 ரூபாய் குறைந்து 46ஆயிரத்து 480 ரூபாய்க்கும், கிராமுக்கு 5 ருபாய் குறைந்து 5ஆயிரத்து 810-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு எவ்வித மாற்றமுமின்றி 75 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...