டேங்கர் லாரி உரிமையாளர்கள் 2-வது நாளாக வேலைநிறுத்தம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாமக்கல்லில் 2வது நாளாக எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் லாரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக இருந்த டெண்டர் முறையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அவித்ததால், 700 டேங்கர் லாரிகள் வேலைவாய்ப்பு கிடைக்காமல் அதன் உரிமையாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இதையடுத்து மீதமுள்ள லாரிகளுக்கு வேலை வழங்க வலியுறுத்தி டேங்கர்லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கு கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

Night
Day