தமிழகம்
நெல்லையில் பேராசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள்தக்கர் கல்லூரியில் ?...
நடிகர் ரஜினிகாந்த், சைதை துரைசாமியை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி ஹிமாச்சலப்பிரதேசம் சென்ற போது, அவரது கார் சட்லஜ் நதியில் விழுந்த விபத்தில் உயிரிழந்தார். அவரது உடல் சென்னை கொண்டு வரப்பட்டு நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை தாம்பரம் அருகே உள்ள ராஜகீழ்பாக்கத்தில் உள்ள வீட்டில் சைதை துரைசாமியை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள்தக்கர் கல்லூரியில் ?...
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...