தமிழகம்
நெல்லையில் பேராசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள்தக்கர் கல்லூரியில் ?...
சேலம் மாவட்டம் எடப்பாடியில், அனைத்து தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ஆட்டோ தொழிலாளர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை குறைத்திட வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் அமைந்துள்ள சாராள்தக்கர் கல்லூரியில் ?...
விறுவிறுப்பாக நடைபெற்ற குடியரசுத் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் மாலை 5 ?...