தமிழகம்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - அதிகாரிகள் ஆஜர்
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
சென்னையில் ஆபத்தான நிலையில் பழுதாகி இருக்கும் பேருந்துகள் இயக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். சென்னையில் நேற்று ஓடிக்கொண்டிருந்த மாநகரப் பேருந்தின் இருக்கைக்கு அடியில் பலகை உடைந்து பெண் பயணி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் அந்த பெண் பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இலவச பேருந்துகள் என்ற போர்வையில், பராமரிப்பில்லாத மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுவதாக புகார் கூறியுள்ள பொதுமக்கள், இதனால் எப்போது விபத்து நேரிடுமோ என்ற அச்சத்துடன் பயணிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...
பாஜக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரச...