தமிழகம்
மோன்தா புயல் - வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா விளக்கம்
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து 45 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக 46 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் நீடித்து வந்த நிலையில், இன்று 46 ஆயிரத்திற்கும் கீழ் இறங்கியது. அதன்படி தங்கம் கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 740 ரூபாய்க்கும், சவரன் 45 ஆயிரத்து 920 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து 76 ரூபாய்க்கும், கிலோவுக்கு 500 ரூபாய் அதிகரித்து 76 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, திருவள்ளுர் உட்பட 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும் என...
பிரசித்திபெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவ...