தமிழகம்
விவசாயத் தோட்டத்தில் பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்த கார்
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
செங்கல்பட்டு மாவட்டம் பம்மல் அருகே கடையை மறைத்து பேனர் வைத்ததைத் தட்டிக்கேட்ட பிரியாணி கடை ஊழியரை திமுகவினர் தாக்கிய அராஜக காட்சிகள் வெளியாகி உள்ளன. நாகல்கேணி பகுதியில் அன்வர் பாஷா என்பவர் பிரியாணி கடை நடத்தி வருகிறார். அவரது கடையை மறைக்கும் வகையில் திமுக பிரமுகரான ஸ்ரீதர் என்பவர் பேனர் வைத்துள்ளார். இதனை கடை ஊழியர் தட்டிக்கேட்டதை அடுத்து ஸ்ரீதரும் அவருடன் வந்த திமுகவினரும் திடீரென ஊழியரை தாக்கியுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
கோவை மாவட்டம், சூலூர் அருகே விவசாயத் தோட்டத்தில் கார் கவிழ்ந்து விபத்துக?...
திருச்செந்தூர் சுப்பிரமணயி சுவாமி கோவில் குடமுழுக்கு நாளில் பக்தர்கள் ம?...