தமிழகம்
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்துநெல்லை : கோபாலசமுத்திரம் அடுத்த பிரான்சேரி...
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அருகே பழ வியாபாரியிடம் ஓசியில் கொய்யாப்பழத்தை ஸ்லைஸ் போட்டு வாங்கி செல்லும் காவலரின் வீடியோ வெளியாகியுள்ளது. பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையில் டாட்டா ஏசி வாகனத்தில் வியாபாரி ஒருவர் பழங்களை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு சென்ற பூமிநாதன் என்ற காவலர் வியாபாரியிடம் ஓசியில் கொய்யாப்பழத்தை வாங்கி அதை ஸ்லைஸ் போட்டு தருமாறு கூறி வாங்கிச் சென்றார். தற்போது இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைளங்களில் வெளியாகியுள்ளது.
பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்துநெல்லை : கோபாலசமுத்திரம் அடுத்த பிரான்சேரி...
ஜூலை மாதத்தில் ஜி.எஸ்.டி வசூல் ரூ.1.96 லட்சம் கோடி என்று மத்திய நிதி அமைச்சகம்...