சூறைக்காற்றால் பாம்பன் பாலத்தில் ரயில் சேவை நிறுத்தம்

எழுத்தின் அளவு: அ+ அ-

பாம்பன் பாலத்தை கடக்க முடியாமல் நின்ற ரயில்கள்

பாம்பன் பாலம் பகுதியில் பலத்த காற்று வீசி வருவதால் பாலத்தை கடக்க முடியாமல் ரயில்கள் அனைத்தும் மண்டபம் மற்றும் ராமநாதபுரத்தில் நிறுத்தம்

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் சேது எக்ஸ்பிரஸ் ரயில், மண்டபம் ரயில் நிலையத்தில் நிறுத்தம்- பயணிகள் அவதி

காற்றின் வேகம் சீரானதும் பாம்பன் ரயில் பாலத்தில் ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தகவல்

Night
Day