தமிழகம்
திமுக பேரூராட்சி தலைவர் கொடுமைப்படுத்துவதாக இளநீர் வியாபாரி குடும்பத்தோடு தற்கொலை முயற்சி...
திமுக பேரூராட்சி தலைவர் கொடுமைப்படுத்துவதாகப் புகார்இளநீர் வியாபாரி க?...
சிவகங்கை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 10 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். குறிஞ்சி நகரை சேர்ந்த ஹரிணி என்பவர், தனது உறவினர் மகளான ஹன்சிகாவுடன் இருசக்கர வாகனத்தில் பால் வாங்குவதற்காக சென்றுள்ளார். பால் பூத் அருகே சென்றபோது ஹரினி பின்னால் வந்த லாரியை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்ற நிலையில், எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் மீது லாரி மோதியது. இதில், படுகாயம் அடைந்த 10வயது சிறுமி ஹன்சிகா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹரிணி லேசான காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
திமுக பேரூராட்சி தலைவர் கொடுமைப்படுத்துவதாகப் புகார்இளநீர் வியாபாரி க?...
திமுக பேரூராட்சி தலைவர் கொடுமைப்படுத்துவதாகப் புகார்இளநீர் வியாபாரி க?...