தமிழகம்
உழைப்பாளர் தினம் - தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்...
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், தனது மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். இன்று காலை புதுச்சேரியில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சிதம்பரம் சென்றடைந்த ஜெகதீப் தன்கர், அங்கிருந்து கார் மூலம் நடராஜர் கோவிலுக்கு சென்றார். அப்போது சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் குடியரசு துணைத் தலைவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஜெகதீப் தன்கர் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்தார். குடியரசு துணைத் தலைவரின் வருகையையொட்டி, சிதம்பரத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு ஊராட்சிகளில் கிராமசப?...
பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்திய...