சன் குழுமத்தின் பங்குகள் சரிவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சன் தொலைக்காட்சி நிறுவன பங்குகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னையால் அதன் பங்குகள், இன்றைய வர்த்தகத்தில் 4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சரும் எம்பியுமான தயாநிதி மாறன், தனது சகோதரர் கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் உள்பட 8 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், சன் குழும நிறுவனங்களின் பங்குகளை குறைந்த விலைக்கு தனக்கு தானே கலாநிதி மாறன் ஒதுக்கீடு செய்து கொண்டதாகவும், இதன் மூலம் 60 சதவீத உரிமையை சன் குழுமத்தில் பங்குதாரர்களிடம் கேட்காமலேயே அவர் எடுத்துக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறன் சகோதரர்களின் பிரச்சனை காரணமாக சன் டிவி குழும பங்குகள் மட்டும் 4 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. 

Night
Day