காதலியுடன் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் - போலீசார் விசாரணை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் காதலியுடன் பைக் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் தனது காதலியுடன் இரவு நேரத்தில் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். அதனை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த, வீடியோ வைரலான நிலையில் போலீசார் ராஜ்குமாரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

varient
Night
Day