காதலர் தினம் : குன்னூரில் ரோஜா பூக்களின் விற்பனை அதிகரிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

காதலர் தினத்தையொட்டி நீலகிரி மாவட்டம் குன்னூரில் ரோஜா பூக்களின் விற்பனை களைகட்டியுள்ளது. டால்பின் நோஸ், காட்டேரி பூங்கா உள்ளிட்ட சுற்றுலாத்தளங்களில் காதலர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், குன்னூரில் உள்ள மலர் விற்பனையகங்களில் ரோஜா பூக்கள் விற்பனையும் களைகட்டியுள்ளது. ரோஜா பூ ஒன்று 15 ரூபாய் முதல் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day