தமிழகம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரிப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இந்தவாரம் ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்களின் படகுகள் இன்று கரை திரும்பிய நிலையில், காசிமேடு துறைமுகம் கூட்டத்தால் களைகட்டியது. வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறுவியாபாரிகள், ஏல முறையில் மீன்களை போட்டி போட்டு அள்ளி சென்றனர். வஞ்சிரம் மீன் கிலோ ஆயிரத்து 100 ரூபாய்க்கும், கொடுவா மீன் கிலோ ஆயிரம் ரூபாய்க்கும், ஷீலா, சங்கரா ஆகியவை கிலோ 600 ரூபாய்க்கும் விற்பனையானது.
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் அதிகரித்து, ஒரு சவரன?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...