தமிழகம்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சூப்பர் குட் சுப்பிரமணி - பண உதவி கேட்டு வீடியோ வெளியீடு...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தனது சிகி...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே விவசாய நிலத்துக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் உயிரை பணயம் வைத்து மின்மாற்றியில் ஏறி விவசாயி சரி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாமூர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது. அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள மின்மாற்றியில் இருந்து விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கு மின்சாரம் செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மின்மாற்றியில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இது குறித்து, மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும் வராததால் வேறு வழியின்றி விவசாயி ஒருவர் தாமாகவே மின்மாற்றில் ஏறி பழுதடைந்த மின் இணைப்பை சீரமைத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தனது சிகி...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி, தனது சிகி...