ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை தண்டையார்பேட்டையில் ஐஓசி நிறுவனத்தில் பாய்லர் வெடித்த விபத்தில் சிக்கிய மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தண்டையார்பேட்டை நெடுஞ்செழியன் நகர் பகுதியில் உள்ள ஐஓசி நிறுவனத்தில் டிசம்பர் 27ம் தேதி டேங்கர் வெடித்து விபத்துக்குள்ளானது. இதில் பெருமாள் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் வாகனரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரவணன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

varient
Night
Day