தமிழகம்
நீட் மறுதேர்வு நடத்த உத்தரவிட மறுப்பு
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
சின்னமே இல்லை என்றால் என்ன? தனது எண்ணத்தை கவனத்தில் கொண்டு மக்கள் வாக்களிப்பார்கள் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அக்கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் கூட்டம் சென்னை துரைப்பாக்கதில் நடைபெற்றது. அப்போது கூட்டத்தில் பேசிய அவர், 40 தொகுதியில் 20 ஆண்கள் 20 பெண்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தான் நிறுத்துவது நாற்பது வேட்பாளர்கள் அல்ல நாற்பது புரட்சியாளர்கள் என ஆவேசமாக கூறினார்
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புகனமழ?...
சக்தீஸ்வரன் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்புஅஜித்குமார் தாக்கப்பட்டதை வீடி...